டேட்டா ரெக்கவரி

டேட்டா ரெக்கவரி (Data Recovery)

                 வளரந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில்  நாம் அனைத்து தகவல்களையும் கணினியில் தான் சேமித்து வைக்கிறோம்.சில நேரம் நம்மை அறியாமல் முக்கியமான தகவல்களை அழித்துவிடலாம் அல்லது தானாக அழிய நேரிடலாம், அப்படிபட்ட தகவல்களை எளிமையான முறையில் ரெக்கவர் செய்ய முடியும்.
                கீழே இருக்கும் மென்பொருள் மூலம் தகவல்களை திரும்ப பெற முடியும். நாம் ரெக்கவரி செய்ய Power Data Recovery என்ற மென்பொருளை (SOFTWARE)பயன்படுத்த உள்ளோம்.
வழிமுறை:
1.   இங்கு கிளிக் செய்வதன் மூலம் Power Data Recovery மென்பொருளை (SOFTWARE)தரவிரக்கலாம்.
2.   இன்ஸ்டால் செய்ததும் கீழே உள்ளது போல திரை இருக்கும்.

3.   அதில் register/buy என்பதை கிளிக் செய்யவும்.
4.   YWZHUEKUQYHWVSQUWYWYERWYWYBBVMHUZMMMSKQU இதனை காப்பி (COPY) செய்து அதில் paste செய்து register என்பதை கொடுக்கவும்.

5.   இதில் deep scan என்பதன் மூலம் delete செய்யப்பட்ட தகவல்களையும் பெற முடியும்.

6.   ரெக்கவர் செய்ய வேண்டிய driveஐ தேர்ந்தெடுத்து recover என்பதை கிளிக் செய்யவும்.

7.   தேவையான file formaஐ தேர்வு செய்து recover கொடுக்கவும்.

8.   ரெக்கவரி ஆக சிறிது நேரம் ஆகும் பின்பு தேவையான file அல்லது folder ஐ தேர்வு செய்து save கொள்ளலாம்.

குறிப்பு:

  •      Memory இல் கடைசியாக பதிவு செய்யப்பட்டு அழிந்த தகவல்களை மட்டுமே பெற முடியும்.
  •      அனைத்து தகவல்களையும் கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாது.

எச்சரிக்கை:
  •  கடைகளில் மொபைல் அல்லது கணினிகளை சர்வீஸ் செய்ய கொடுக்கும் போது இது போல ரெக்கவரி செய்வதன் மூலம் அவர்கள் நம் தகவல்களை திருடப்படாலாம்.
  •      தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு மென்பொருட்களை கொண்டு தகவல்களை ரெக்கவரி செய்ய முடியும்.


           

4 Comments

  1. Nice and useful information

    ReplyDelete
  2. Give information about software for fully recover file

    ReplyDelete
  3. Give information about software for fully recover file

    ReplyDelete
Previous Post Next Post