Download WhatsApp Status- Without any apps

Download WhatsApp Status- Without any apps

                எந்த ஒரு Application உதவியும் இன்றி WhatsApp Status Download செய்ய முடியும்.

     1.உங்கள் மொபைலில் File manager/file browser ஐ open செய்யவும்.
     2.அதில் Whatsapp folder ஐ திறக்கவும். அதில் Media folderஐ திறக்கவும். அதில் .Statuses folder உள்ளதா என பார்க்கவும். இல்லையெனில் optionsஐ கிளிக் செய்து Show Hidden Folders என்பதை கிளிக் செய்யவும்.
            File Manager->Whatsapp->Media->.Statuses
    
 3.  .Statusesஐ open செய்தால் அனைத்து statusம் இருக்கும். அதனை copy செய்து வேறு folderஐ create செய்து paste செய்யவும்.
     4 .Statusesல் இருக்கும் status ஆனது 24 மணி நேரத்தில் அழிந்துவிடும்.


Post a Comment

Previous Post Next Post