- Wannacry வைரஸால் Encrypt ஆன தகவல்களை பெற முடியுமா?? என கேட்டால் கண்டிப்பாக முடியும். Data Recovery முறையை பயன்படுத்தி தகவல்களை திரும்ப பெற முடியும்
- கீழே உள்ள வழிமுறையை பயன்படுத்தி தகவல்களை பெறலாம்.
Wannacry வைரஸின் செயல்பாடு:
- வைரஸானது கணினியை தாக்கியதும்
நேரடியாக தகவல்களை Encrypt செய்வதில்லை
- முதலில் அனைத்து தகவல்களையும்
ஒரு பிரதி எடுக்கிறது.
- பிரதி எடுக்கப்பட்ட தகவல்களை Encrypt
செய்துவிட்டு, ஒரிஜினல் தகவல்களை அழித்து விடுகிறது.
Wannacry வைரஸின் செயல்பாட்டை அழிக்கவும்.
- முதலில்
உங்கள் கணினி வைரஸ் தக்குதலுக்கு ஆளானவுடன் அதன் செயல்பாட்டை ஆரம்பித்துவிடும். கண்டிப்பாக
அதனை அழிக்க வேண்டும். கீழ் உள்ள முறையின் மூலம் அதனை செய்யலாம்
- Folder
ஆப்சன்ஸ்(options) மூலம் மறைக்கப்பட்ட பைல்களை காட்ட வைக்க வேண்டும். கீழ்கானும் கட்டளை
மூலம் அதனை செய்யலாம். View -> Control panel ->Appearance &
Personalization -> Folder Options “Show hidden files, folders, and drives”.
-
கணினியை
Safe Mode மூலம் திறக்க வேண்டும். கீழ்கானும் முறையின் மூலம் அதனை செய்யலாம்.கணினியை
Restart செய்து F8 கீயை விட்டு விட்டு அழுத்தவும். தோன்றும் திரையில் Safe Modeஐ கிளிக்
செய்துன் Enter கொடுக்கவும்
.
-
Task
Manager ஐ திறந்து அதில் தேவையில்லாத அனைத்து Process ஐயும் நிறுத்தவும். Task
manager ஐ திறக்க Shortcut – CTRL+SHIFT+ESC
- ரேன்சம்வேர்
(Ransomeware) Booting ஐ நிறுத்த வேண்டும். கீழ்கானும் முறையின் மூலம் அதனை செய்யலாம்.
- Run
prompt ஐ திறந்து அதில் msconfig என type செய்து enter கொடுக்கவும். Run prompt ஐ திறக்க
Shortcut – Windows+R
-
அதில்
Startup tab ஐ திறந்து அதில் தேவையில்லாதவற்றை unselect செய்யவும்.
- அவ்வளவு
தான் இப்போது கணினியை Restart செய்து கொள்ளவும்.
ரெக்கவரி Process
கணினியை
Safe Mode மூலம் திறக்க வேண்டும். கீழ்கானும் முறையின் மூலம் அதனை செய்யலாம்.கணினியை
Restart செய்து F8 கீயை விட்டு விட்டு அழுத்தவும். தோன்றும் திரையில் Safe Modeஐ கிளிக்
செய்துன் Enter கொடுக்கவும்
.
Task
Manager ஐ திறந்து அதில் தேவையில்லாத அனைத்து Process ஐயும் நிறுத்தவும். Task
manager ஐ திறக்க Shortcut – CTRL+SHIFT+ESC
அதில்
Startup tab ஐ திறந்து அதில் தேவையில்லாதவற்றை unselect செய்யவும்.
தகவல்களை
திரும்ப பெற ரெக்கவரி மென்பொருள்(Software) உதவியுடன் என்கிரிப்ட் அல்லது அழிந்து போன
தகவல்களை பெறலாம்.
பல ரெக்கவரி
மென்பொருள்கள்(Software) உள்ளன இருப்பினும் Power Data recovery, Wonder share recovery
போன்றவை சிறந்தவை.