உண்மையில் True caller பாதுகாப்பானதா??

True Caller  உண்மைகள்

       
               ·      இன்று அனைவரின் மொபைலிலும் Unknown                மற்றும் Spam calls பற்றி அரிய True Caller        அப்ளிகேசனை  பயன்படுத்துகிறோம்.  உண்மையில் True caller            பாதுகாப்பானதா?? 

                      ·       இந்தியாவில் அதிகமான Spam Calls ல் இருந்து தப்பிக்க True caller பயன்படுத்துகின்றனர்.

                     ·    இந்தியாவில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ளது

                     ·     True Caller ல் மற்றவர்கள் பெயர்களை காட்டுவது போலவே நம்முடைய பெயரும் அவர்கள் பார்க்க முடியும்.

True Caller Working Method

                ·        True caller நம் மொபைலில் இன்ஸ்டால் செய்யும் போது பெயர் உள்ளிட்ட பல விதமான தகவல்களை கேட்கின்றன. அந்த தகவல்கள் அனைத்தும் True Caller இன் Serverல் சேமிக்கிறது. அந்த பெயரானது மற்றவர்களுக்கு காட்டப்படுகிறது.

                               ·        இருப்பினும் True Caller ல் ரிஜிஸ்டர் செய்யாதவர்களின் பெயர்களும் காட்டுகிறது அது எப்படி?              

True Caller இன்ஸ்டால் செய்யாதவர்களின் பெயர்களும் காட்டுகிறது எப்படி?

               True caller ஐ நம் மொபைலில் இன்ஸ்டால் செய்யும் போது பல permissions ஐயும் கேட்கிறது, நம்முடைய Contacts, Cal logs போன்ற அனைத்து தகவல்களும் True Caller ன் server ல் சேமிக்கிறது.


          நம்முடைய contacts பெயர்களை அவர்கள் Serverல் இருப்பதால், அந்த numbers ஐ தேடும் போது நாம் contactல் save செய்த பெயரானது காட்டப்படும்.  

          True caller ஆனதுDevice id, Location, Outgoing/Incoming calls போன்ற அதிகப்படியான தகவல்களை Serverல் சேமிக்கின்றன. இது போன்ற மற்ற Applicationsம்  தகவல்களை பெறுகின்றன. இருப்பினும் அவர்கள் அந்த தகவல்களை  public க்கு தருவதில்லை.

True Callerஇல் இருந்து நம் தகவல்களை அழிக்க

             நாம் uninstall செய்தால் நம்முடைய Privacy பாதுகாக்கபடுமா என கேட்டால், இல்லை என்றே கூறலாம், நம்முடைய பெயரை True caller இல் இருந்து நீக்க வேண்டுமானல் கீழ்காணும் முறையை பயன்படுத்தலாம்.

True callerல் இருக்கும் சில Options மூலம் நீக்கலாம்.
1.     முதலில் True callerல் Settings open செய்யவும் அதில் General தேர்ந்தெடுக்கவும். அதில் my profile கிளிக் செய்தால் அதில் Public மற்றும் Request only என இரண்டு விதமான options இருக்கும். அதில் Request Only என்பதை தேர்ந்தெடுக்கவும்.                                    Settings->General->Request Only
2.     இப்பொழுது Settingsல் Aboutல் உள்ள Deactivate Account என்பதை கிளிக் செய்து True Caller ல் இருந்து Account Delete செய்யவும்
                               Settings->About->Deactivate Account
3. இப்பொழுது நம்முடைய தகவல்கள் True caller Serverல் நீக்கப்பட்டுவிடுமா என்றால்,இல்லை ,அதற்கு True caller இல் இருந்து Unlist செய்யவேண்டும்.
கீழ்காணும் True caller ன் Offcial link கிளிக் செய்து Unlist                        செய்யவும்.  


           True caller Unlist Link

    

Post a Comment

Previous Post Next Post