WhatsApp Status ஐ Download செய்ய முடியுமா?
- தற்பொழுது உள்ள WhatsApp Status ல் உள்ள photos வேண்டும் என்றால் Screenshot செய்யலாம், videos வேண்டுமெனில்?? கீழே உள்ள முறையை பயன்படுத்தலாம்.
Story Saver For whatsApp
இந்த அப்ளிகேசன்(Application) மூலம் WhatsApp Status ல் உள்ள photos,videos,gif போன்றவற்றை download செய்ய முடியும்
1.இந்த link ல் சென்று Story Saver For whatsApp அப்ளிகேசனை (Application)ஐ download செய்யவும்.எதேனும் சந்தேகங்கள் இருந்தால் Comment ல் குறிப்பிடவும்.
Tags:
Android
TQ
ReplyDelete