வாட்ஸ்அப்-இல் வரும் தேவையில்லாத போட்டோ களை போன் கேலரி-யில் இருந்து நீக்குவது எப்படி?


முதலாவதாக தேவையில்லாத வாட்ஸ்அப் போட்டோ-களை இனம் காணக்கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.







அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து போன் கேலரி-யில் இருக்கும் போட்டோகளை ஸ்கேன் செய்ய அனுமதி அளியுங்கள்.

இப்போது உங்களது வாட்ஸ்அப்-இற்கு வந்த அனைத்து போட்டோ, வீடியோ களும் ஸ்கேன் செய்யப்பட்டு அவற்றிலே தேவையில்லாத பைல்-கள் மட்டும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.





பட்டியலிடப்பட்டு காட்டப்பட்டிருப்பதில் உங்களது வாட்ஸ்அப்-இற்கு வந்த கவிதை போட்டோகள், பொழுதுபோக்கு வீடியோகள் மற்றும் தேவையில்லாத ஸ்க்ரீன் ஷாட்-கள் என்று பெரும்பாலான தேவையில்லாத பைல்-கள் காணப்படும். இப்போது இவை அனைத்தையும் ஒரே கிளிக்-இல் அழித்து விட முடியும்.


ஆகவே மிக இலகுவாக வாட்ஸ்அப்-இல் வரும் தேவையில்லாத போட்டோகளை இனம்கண்டு அழிக்க உதவும் இந்த செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரில் இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் தமது பெரும்பாலான நேரத்தை வாட்ஸ்அப்-இல் தான் செலவிடுகின்றனர். ஆகவே வாட்ஸ்அப் மூலம் வந்து குவியும் தேவையில்லாத பைல்-களை ஒரே கிளிக்-இல் அழிக்க உதவும் இந்த ஸ்மார்ட் செயலி எமது போனுக்கு கட்டாயம் தேவையான ஒன்றாகும்.

Post a Comment

Previous Post Next Post