ஜியோ Offer முடிய போகிறது அடுத்து என்ன?

ஜியோ Offer முடிய போகிறது அடுத்து என்ன?

            ஜியோ ஆப்பர் முடிவடைய போகிறது அடுத்து என்ன செய்யல்லாம் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
           Jio welcome ஆப்பரில்(Offer) தொடங்கி Happy new year offer, summer surprise offer, jio prime, Jio DHAN DHANA DHAN போன்ற பல்வேறு ஆப்பர்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. 

           Jio Summer surprise ஆப்பர்(Offer) வழங்கியபோது TRAI(Telecom Regulatory Authority of India இன் உத்தரிவின் பேரில் அதனை திரும்ப பெற்றுக்கொண்டு Jio DHAN DHANA DHAN என பெயர் மாற்றம் செய்து அறிவித்தது. ஆனால் பலர் summer surprise ஆப்பரிலேயே ரீச்சார்ஜ்(Rechaege) செய்திருந்தினர் எனவே summer surprise ஆப்பரில் 114 நாட்களும் Jio DHAN DHANA DHAN ஆப்பரில் 84 நாட்களாகவும் அறிவித்தது.
          பெரும்பாலும் Jio DHAN DHANA DHAN ஆப்பர் ஜூனிலும் summer surprise ஆப்பர் ஜீலையிலும் முடிவடையும்.

ஆப்பர் முடிவடையும் தேதியை அறிய:

                ஜியோ ஆப்பர் முடிவடையும் தேதியை கீழ்கானும் முறையின் மூலம் அறியலாம்.
               1. My jio அப்ளிகேசனை open செய்யவும்.

               2. அதில் menu வை கிளிக் செய்து அதில் my plans என்பதை கிளிக் செய்யவும்.


               3. அதில் நீங்கள் உபயோகிக்கும் plan பற்றிய தகவல்கள் இருக்கும். Jio prime மற்றும் உங்களுடைய ஆப்பர் முடிவடையும் தேதியும் இருக்கும்.

மற்றொரு வழிமுறை:

                ஜியோ அப்ளிகேசன் இல்லையெனில் myjio.com தளத்திற்கு சென்று ஜியோ number ஐ வைத்து OTP அல்லது jio id & password ஐ வைத்து login செய்தும் தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பர்களை அறிந்துகொள்ள:

           Menu வில் உள்ள Rechargeஐ கிளிக் செய்து அதில் உள்ள planகளை பயன்படுத்தலாம். இல்லையெனில் அடுத்து ஆப்பர் வரும் வரை காத்திருக்கலாம். இந்த மாத இறுதிக்குள் புதிய jio Offer கள் வர வாய்ப்புகள் உள்ளன.
               
ஏதெனும் சந்தேகங்கள் இருந்தால் commentல் குறிப்பிடவும்.

Post a Comment

Previous Post Next Post