1) உங்கள் மொபைலில் இருந்து 14546 எண்ணை அழைக்கவும்
2) சிறிது நேரம் காத்திருக்கவும்
3) உங்கள் அழைப்பு ஏற்கப்பட்டவுடன் , உங்கள் மொழியை தேர்ந்தெடுங்கள்
4) உங்களது மொபைல் எண் ஏற்கனவே ஆதாருடன் இணைக்க பட்டிருந்தால் இங்கு உறுதி செய்யப்படும் இல்லையென்றால்
5) உங்கள் 12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை பதிவிடுங்கள் ,உங்கள் தொலைதொடர்பு நிறுவனம் உங்கள் ஆதார் விவரங்களை இந்திய தனித்துவ அடையாள அதிகார. ஆணையத்திற்கு (UIDAI)சரிபார்க்க அனுப்படும் ,
6) விவரங்கள் சரிபார்க்க பட்டப்பின் உங்கள் மொபைலுக்கு ஒரு குறுந்தகவல் sms OTP வரும் , அதை அந்த அழைப்பிலேயே நீங்கள்பதிவிடவேண்டும் ,
7) பதிவு செய்த பின் அழைப்பு துண்டிக்கப்பட்டு உங்களுக்கு ஒரு குறுந்தகவல் sms வரும் , ” உங்கள் மொபைல் எண் ஆதருடன் இணைக்க பட்டது “
ஆதருடன் இணைக்க கடைசி தேதி மார்ச் 31, 2018
அருமையான தகவல் நண்பா
ReplyDeleteTq
ReplyDelete