Aircel - இனி வேலை செய்யும்.
இன்று காலை முதல் ஒவ்வொரு பகுதிகளாக Signal கிடைக்க ஆரம்பித்து விட்டது.
இனிமேல் வழக்கம் போல Aircel தனது சேவையை தொடரும்.
Network கிடைக்காது என்ற அச்சத்தில் operator மாற தேவையில்லை.
PORT செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வழக்கம் போல Aircel சேவையை தொடரலாம்.
மேலும் விவரங்களுக்கு comment செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு comment செய்யவும்.
Tags:
network operators