VPN என்றால் என்ன?

Virtual Private Network - நாம் VPN பயன்படுத காரணம் ?Hackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Address-ஐ மாற்றி கொள்ளவும் பயன்படுகிறது.






நமக்கு Internet நமது internet service provider [ISP] வழியாக கிடைகிறது. அந்த ISP வழியாக நம்மால் அனைத்தையும் ACCESS செய்ய முடிகிறது. சில Website-கள் நமது நாட்டி தடை செய்யப்பட்டுள்ளது அந்த தடைகளை ISP-ன் உதவியால் Government செயல்படுத்துகிறது.


. "தடை செய்யப்பட்ட Website-ஐ unblock செய்ய நம்மில் பலர் VPN-ஐ பயன்படுத்தி இருப்போம்."


பொதுவாக IP Address PC [local ip][ஒன்று தனியாகவும். நாம் internet-ல் connect ஆகும் போது Public IP என தனியாகவும் இருக்கும்.


Google-ல் my ip என search செய்து பார்த்தால் உங்கள் IP காட்டப்ப்டும். ட்;
whatismyipaddress.com/ -ல் சென்று பார்த்தால் நீங்கள் இருகும் இடம் கூட காட்டப்படும்.












நமது IP-ஐ மறைக்க பல VPN கள் உள்ளன அவற்றை பயன்படுத்தி
நமது location-ஐ US,UK என எ ந்த இடத்தில் வேண்டுமானலும் மாற்றிகொள்ள முடியும்.


உங்களுக்கு பிடித்த எ ந்த VPN-ஐ வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


நான் அதிகம் பயன்படுத்தும் VPN CYBER GHOST

Post a Comment

Previous Post Next Post