Ransomeware
Ransomeware - என்பது ஒரு கணினிக்கு தீங்கிழைக்கும் மென்பொருள். ரேன்சம்வேர்( Ransomeware) ன் முக்கியமான வேலை கணினி தகவல்களை என்கிரிப்ட்(Encrypt) செய்து தகவல்களை(Data) கிடைகாமல் செய்வது தான். இந்த என்கிரிப்ட்(Encrypt) ஆன தகவலை பெற சரியான டிக்ரிப்ட்விசை(Decrypt Key) கொடுக்க வேண்டும். சரியான key இருந்தால் மட்டுமே தகவல்களை டிக்ரிப்ட்(Decrypt) செய்ய முடியும்.ஹேக்கர்ஸ் ரேன்சம்வேர்-ஐ பயன்படுத்தி தாக்கும் (Attack) போது டிக்ரிப்ட்விசை(Decrypt Key) கொடுக்க பணம் கேட்கலாம். அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்ததும் தகவல்கள் திரும்ப கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது. ஆரம்பத்தில் ட்ரோஜான்களால்(Trojans) ரேன்சம்வேர் தாக்குதல் (Attack) அதிகரிக்கத் தொடங்கியது.பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்தில் ரேன்சம்வேர்( Ransomeware)-ஐ பயன்படுத்துகிறோம். எடுத்துகாட்டாக நாம் google சர்வர்(Server)க்கு Request அனுப்பும் போது, அந்த request ஆனது என்கிரிப்ட்(Encrypt) செய்யப்பட்டு அனுப்படுகிறது.அதேபோல் அங்கிருந்து வரும் response ம் டிக்ரிப்ட்(Decrypt) செய்யப்பட்டு பெறப்படுகிறது. இந்த என்கிரிப்ட்(Encrypt) மற்றும் டிக்ரிப்ட்(Decrypt) ஆனது HTTPS- போன்ற Secure Protocolsல் நடைபெறுகிறது.