WannaCry

       WannaCry

                                                WannaCry- என்பது ரேன்சம்வேர்( Ransomeware) ஐ பயன்படுத்தி தாக்கும் முறை ஆகும். இந்த wannacry வைரஸ்(virus) ஆனது உருவாக முக்கிய காரணமாக இருந்தது NSA-National Security Agency, America இல் இருந்து சில ஹேக்கிங்(Hacking) மென்பொருள்(Software)  திருடப்பட்டது தான்.


                                                                 மேலே இருக்கும் திரையானது wannacry  தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட கணினி. wannacry தாக்குதலுக்கு ஆளான கணினியில் இரண்டு விதமான timers காட்டப்படும். முதல் timers  முடிவதற்குள் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், கேட்கும் பணம் இரட்டிப்பாகும். இரண்டாவதாக இருக்கும்  timers  முடிவதற்குள் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் கணினியில் உள்ள அனைத்து தகவல்களும் அழிக்கபடலாம் அல்லது அவர்கள் எடுத்து கொள்ளளாம்.அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்ததும் தகவல்கள் திரும்ப கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது. அவர்கள் பணத்தை bitcoins வாயிலாக பெறுவதால் trace செய்ய இயலாது. 

Windows

                        Wannacry வைரஸ் ஆனது update செய்யபடாத windows கணினிகளை எளிதில் தாக்கப்படுகிறது. Windows Xp இன் பதிப்புகளை முன்பு நிறுத்தியதால் Windows Xp கணினிகள் எளிதில் பாதிக்கிறது. windows 7/10 இயங்குதலத்தில் உள்ள defender இதனை detect செய்கிறது.
பாதிக்கப்பட்ட கணினியுடன் வேறு கணினிகள் இணைந்திருந்தால் அவையும் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Target

இந்த வைரஸ் தாக்குதலானது மருத்துவம்,அரசாங்கம் போன்ற முக்கிய தகவல் பரிமாற்றம் நடைபெறும் கணினிகளை குறி வைத்தே நடக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை இதன் தாக்குதல் குறைந்த அளவில் உள்ளதாக Cyber Crime தெரிவித்துள்ளது.

Safety

                      1.முக்கியமான தகவல்களை backup செய்யவும்.
                      2.Windows இன் update களை உடனடியாக செய்யவும்.
                      2.தேவை இல்லாத spam மெயில்களை செக் செய்ய வேண்டாம்.
                      3.நம்பக தன்மையற்ற மென்பொருள்களை தரவிரக்கம் செய்ய வேண்டாம்.


Post a Comment

Previous Post Next Post