பல்வேறு கணினி வல்லுநர்கள் கணினியின் கடவுச்சொற்களை அதற்கான கருவிகள் அல்லது அதனை உடைத்தல் ஆகியவழிமுறைகளை பின்பற்றி கணினியின் கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடுவார்கள் அவ்வாறே புதியவர்கள் எவரும் பின்வழிமுறையை பற்றி கணினி வல்லுநர்கள் போன்று விண்டோ7,8 அல்லது10 இயங்கிடும் கணினியின் கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடலாம்
வழிமுறை1 Ophcrack எனும் கருவியை அதற்கான அதிகாரபூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நெகிழ்வட்டு(CD) அல்லது யூஎஸ்பி (USB)நினைவகத்தில் கணினியின் இயக்கத்தைதுவங்கிடுமாறு நிறுவுகை செய்திடுக பின்னர் இந்த வெளிப்புற நினைவக்ததை கொண்டு கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடவிரும்பும் கணினியின் இயக்கத்தை துவங்கசெய்திடுக உடன் விரியும்திரையில் Ophcrack Graphic Mode – Automatic என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு உள்ளீடடு விசையை அழுத்துக உடன் இந்த கருவியானது கடவுசொற்களை மீட்டெடுத்துவிடும் 6.1
இரண்டாவது iSeePassword – Windows Password Recovery Pro எனும் கருவியை அதற்கான அதிகாரபூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நெகிழ்வட்டு(CD) அல்லது யூஎஸ்பி (USB)நினைவகத்தில் கணினியின் இயக்கத்தைதுவங்கிடுமாறு நிறுவுகை செய்திடுக பின்னர் இந்த வெளிப்புற நினைவக்ததை கொண்டு கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடவிரும்பும் கணினியின் இயக்கத்தை துவங்கசெய்திடுக உடன் விரியும்திரையில் Reset Password என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு உள்ளீடடு விசையை அழுத்துக உடன் இந்த கருவியானது கடவுசொற்களை மீட்டெடுத்துவிடும்
மூன்றாவதுவழிமுறையில் விண்டோஇயக்கமுறைமை நிறுவுகை செய்துள்ள நெகிழ்வட்டினை அதற்கான வாயிலில் உள்நுழைவுசெய்து கணினியின் இயக்கத்தை நெகிழ்வட்டினை துவங்கசெய்திடுக தொடர்ந்து தோன்றிடும் திரையில் ஒன்றும் செய்திவேண்டாம் அதற்குபதிலாக உள்ளீட்டு விசையை மட்டும் அழுத்துக பிறகு தோன்றிடும் திரையில் Install Nowஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு திரையில் கூறும் அலோசனைகளை பின்பற்றிடுக இறுதியாக கணினியின் இயக்கமானது நிறுத்தபட்டு மறுதுவக்கமாகும் எச்சரிக்கைஇந்த வழிமுறையில் நம்முடைய கணினியின் அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுவிடும்.

Tags:
computer