Aircel network பிரச்சினையானது முழுவதும் தீர்க்க பட்டுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால்
மீண்டும் network முடங்கும் அபாயம் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு Aircel தரப்பில் கூறப்படுகிறது. எனவே PORT செய்து operator மாறிக்கொ
ள்வது நன்று.
அதிகமானோர் port செய்து வருவதால் code கிடைக்க தாமதமாகிறது. எனவே incoming calls ஐ call forwarding செய்வது நன்று. Outgoing calls க்கு மாற்று Sim ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.
PORT செய்யும் முறை:
1. உங்கள் aircel Sim ல் இருந்து
PORT space உங்கள் aircel எண்ணை type செய்து 1900 க்கு sms செய்யவும்
PORT 9876543210
இதுபோன்று type செய்து 1900க்கு sms செய்யவும்.
PORT செய்து mnp கிடைக்க 24 முதல் 36 மணி நேரம் ஆகலாம்.
ஒருவேளை சேவை முழுவதும் நிறுத்தப்பட்டாலும். அனைவருக்கும் unique PORT number கொடுப்பதாக aircel உறுதியளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு செய்யவும்.

Tags:
network operators